Thursday, April 17, 2014

திருமண நாள் 17/04/2014

எங்கள் திருமண நாளான இன்று, எங்கள் பெரிய மருமகன் ஆனந்தராஜ் அகஸ்ட், பெரிய மகள் நிரஞ்ஜனா அகஸ்ட், பேத்தி பேபி சாதனா அகஸ்ட், புதுமண தம்பதிகளான இளைய மருமகன் முரளி, இளைய மகள் ஷோபனாவுடன் எமது மனைவி  ராஜராஜேஸ்வரியும் யானும்.