அனுபவங்கள் பல. 1
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
இரண்டு கிருத்துவ நபர்கள் தனித்தனி குழுவாக இயங்கிக் கொண்டு, பலரை ஆசைக் காட்டி, ஏமாற்றி பொருள் பறித்து வந்தனர். ஒரு நாள் அவர்களிடம் ஒரு நாள் நீங்கள் வணங்குகின்ற கடவுள் உங்களை தண்டிப்பார் என கூறியதற்கு, அவர்கள் ஏளனப்புன்னகை செய்தவாறே, உங்கள் கடவுள்கள் தான் தண்டிப்பார்கள். எங்கள் கடவுள் மிகவும் மென்மையான மனம் கொண்டவர். அவர் சிலுவையில் அறைப்பட காரணமான காட்டிக் கொடுத்த யூதாசையே மன்னித்தவர். இச்சிறு குற்றங்களை செய்யும் எங்களையா தண்டிக்கப் போகிறார்? ஒரு வேலை எங்களுக்கு தாங்கமுடியா சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் வந்தால், ஆண்டவரிடம் பாவமன்னிப்புக் கேட்டால், அனைத்தையும் மன்னித்து சுகவாழ்வு கொடுப்பார் என்றனர். அப்படி நீங்கள் நினைக்கிறீர்களா கிருத்துவ நண்பர்களே?
மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும், நியாயத் தீர்ப்பு நாளிலே கணக்கு கொடுக்க வேண்டும் - இயேசுநாதர்.
http://www.facebook.com/photo.php?fbid=515118625194451&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater

- Dhavappudhalvan Badrinarayanan A Mதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
- Vanaja Velaayuthampillai ஜேசு எதையும் எழுத்தில் எழுதவில்லை ஆனால்
அவரது நண்பர்கள் அவரது வாழ்வில் நடந்த விடையங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதினார்கள். தண்டனை பற்றி பழைய ஏற்பாடு கூறியது. மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் அது சொல்லப் பட்டது. இயேசு காலத்தில் உளவியற் புரட்சி.
மன ...See More - Dhavappudhalvan Badrinarayanan A M @ Vanaja Velaayuthampillai:- ///ஜேசு எதையும் எழுத்தில் எழுதவில்லை ஆனால்
அவரது நண்பர்கள் அவரது வாழ்வில் நடந்த விடையங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதினார்கள். தண்டனை பற்றி பழைய ஏற்பாடு கூறியது. மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் அது சொல்லப் பட்டது. இயே...See More
No comments:
Post a Comment