Thursday, June 14, 2007

எனக்கும் !!!!!!!!!!-3

அட! இது என்ன சுயசரிதையா ? இருக்கக்கூடாதா! என்னையும் தெரிந்துக் கொள்ளட்டுமே 4 பேர். எனது சகோதரன், நான் தமிழில் எழுத,படிக்க, மற்றவருடன் அளவுலாவ, ஒரு இனியத் துவக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததுதான் கம்போஸ் தமிழ்.காம் (http://www.composetamil.com/) நம்மை பதிவு செய்துக் கொள்ளவும்,
இயக்கவும் தமிழில் சுலப வழிகளும், நமது எண்ணங்களை உடனுக்குடன்,
எந்த கட்டுபாடுமில்லாமல் வெளியிடவும் வாய்ப்பளித்துள்ள கம்போஸ் தமிழ்.காம் (http://www.composetamil.com/ ) நிர்வாகிகளுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூறக் கடமைப்
பட்டிருக்கிறேன். ஏனென்றால் பல்வேறு இணையதளங்களில் நிர்வாகிகளின்
ஒப்புதல் பெற்றப்பின் தான் நம் பதிப்புகள் வெளியிடப்படுகிறது. இச்சமயத்தில்
மற்றொன்றையும் தவறவிடக்கூடாது. அதாவது.......

3 comments:

c g balu said...

உங்கள் e mail விலாசம் என்ன? dhava.ambi@gmail.com இந்த விலாசத்திற்கு எழுதி தோல்வி கண்டேன். எனது மின்-அஞ்சல் madscribbler@gmail.com compose tamil நம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளதே....அதையும் குறிப்பிடுங்களேன்.... உங்கள் சந்தேகத்திற்கு பதில் கிறுக்கல் blogல் பதிவு செய்துள்ளேன்.

Dhavappudhalvan said...
This comment has been removed by the author.
Dhavappudhalvan said...

\\compose tamil நம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளதே....அதையும் குறிப்பிடுங்களேன்....madscribbler said... \\


எண்ணங்களின் வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.
எனது முகவரி சரியானதுதான். தேவைபடும்போது உங்கள் முகவரியில் தொடர்புக்கொள்கிறேன்.
இதை பதிப்பதற்கு முன்பே உங்களைக் கண்டு திருத்திக்கொண்டுவிட்டேனே.