Sunday, July 21, 2013

மிக நீண்........ட வருடங்களுக்கு பின்

மிக நீண்........ட வருடங்களுக்கு பின் ஆடிப்பிறப்பை முன்னிட்டு, எங்கள் இல்லத்தில் தேங்காய் சுடப்பட்டது.
இறைவனுக்கு படைப்பது போல், உங்களுக்கு இது...
கண்ணு வைக்காதிங்க, வயிறு வலிக்கும். ஹா... ஹா... ஹா...


2 comments:

c g balu said...

சந்தோஷமுங்க

Dhavappudhalvan said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே. தங்கள் கருத்துப் பதிவும் மிக நீ....ண்ட நாட்களுக்கு பிறகு. ஹா... ஹா.... ஹா....