கம்போஸ் தமிழ்.காமின் படைப்பாளிகளையும் விமர்சகர்களையும் தான், எந்த ஒரு கட்டுபாடுகளுமற்ற, சுதந்திரமான வாய்ப்பிருந்தும் நடைமுறைக்கு ஒவ்வாத விசயங்களை தவிர்த்து, கம்போஸ தமிழ்.காம் இணையத்தளத்தை பயன்படுத்தி எழுதி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது. கம்போஸ் தமிழ்.காம் நிர்வாகிகளையும், படைப்பாளிகளையும்,அவர்களின் படைப்புகளும் மேலும் பல்வேறு வசதிகளுடனும் பகுதிகளுடனும் விரிவடையவும் வாழ்க! வெல்க!! என மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பயணத்தைத் தொடர்கிறேன்.
பின் குறிப்பு..\\compose tamil நம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளதே....அதையும் குறிப்பிடுங்களேன்....madscribbler said... \\
Dhavapudhalvan said...
file://எண்ணங்களின்// வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.
Friday, June 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இது அதே comments பகுதியில் moderate commentsல் உள்ளது. yes or noசொல்லலாம்.yes சொன்னால் உஙளுக்கு ஒரு e mail வரும். அப்புறம் நீங்கள் முடிவு செய்து கொள்ள வேன்டியது. நான் அந்த option வைத்துக்கொள்ளவில்லை. comments பிடிக்கவில்லை என்றால் delete செய்து விடுவேன்!!!
எண்ணங்களின்\\ - இந்த கோப்பு கிடைக்கவில்லையே!
// madscribbler said...
எண்ணங்களின்\\ - இந்த கோப்பு கிடைக்கவில்லையே \\
இருந்தால் தானே கிடைப்பதற்கு. எதிர்பார்ககா விதமாக கலர்பட்டை கிடைத்தது அவ்வளவுதான்
வவ்வல் ...வவ்வால் அல்ல தவபுதல்வன் அவர்களே. வவ்வல் வார்த்தைக்கு ஒரு மலர் உண்டு என்று நினைக்கிறேன்.
பாடல்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் ....
புன்னகையோ வவ்வல் வவ்வல்.....
'சிவாஜி' படத்தையும், பாடலையும் பார்க்கவோ,கேட்கவோ இல்லை.
Post a Comment